தனக்கு எவ்வித நியமனக் கடிதங்களும் வழங்கப்படவில்லை – ஷாபி
(UTV | குருநாகல்) – கருத்தடை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான ஷாபி ஷிஹாப்தீனுக்கு மீளவும் சேவையில் இணைந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை என வைத்தியர்...