Category : உள்நாடு

உள்நாடு

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்

(UTV|கொழும்பு) -இந்த வருடத்தின் இறுதிக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

அமில வீச்சு தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்

(UTV|கேகாலை ) – கேகாலை – புளத்கோஹூபிட்டிய – மொரந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற அமில வீச்சு தாக்குதல் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு ) – பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(13) 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளது....
உள்நாடு

பிரதமர் இந்தியா விஜயம்

(UTV|கொழும்பு) – இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மாதம் இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

இந்தோனேசிய லயன் எயார் விமானம் கட்டுநாயக்கவில் திடீர் தரையிறக்கம்

(UTV|கொழும்பு) – சவூதியிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்த இந்தோனேசிய லயன் எயார் ஏ – 330 விமானத்தில் பயணம் செய்த இரண்டு நபர்கள் திடீரென உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சனின் உரையாடல்கள் தொடர்பில் விசாரணைகள் இன்று

(UTV|கொழும்பு ) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் இன்று(13) விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்க நடவடிக்கை – பிரதமர்

(UTV|கொழும்பு) – பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு ரூ. 7,000/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்....
உள்நாடு

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுவதற்கான சுற்று நிருபம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்....
உள்நாடு

புதையல் தோண்டிய ஐவர் கைது

(UTV|கொழும்பு) – சட்டவிரோதமாக புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக ஹொரண, மாலொஸ்எல பகுதியில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....