CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]
(UTV|கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்க முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மூன்று மணித்தியாலங்களின் பின்னர் வெளியேறினார். ——————————(UPDATE) ராஜித சேனாரத்ன CID முன்னிலையில் (UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்...