Category : உள்நாடு

உள்நாடு

வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

(UTV|கொழும்பு)- மட்டக்குளிய-சமிதிபுர பகுதியில் சுமார் 215 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

நாடு முழுவதும் 10,000 போலி வைத்தியர்கள் கண்டுபிடிப்பு

(UTV|கொழும்பு) – நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

(UTV|கொழும்பு)- மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று(18) மதியம் ஒரு மணிக்கு பாராளுமன்ற...
உள்நாடு

சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

(UTV|கொழும்பு) – இலங்கை சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் வன் டோன்ங் நேற்று (17) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணியின் முதலாவது கூட்டம் இன்று(18) இடம்பெறவுள்ளது....
உள்நாடு

சில பகுதிகளில் இன்று 12 மணி ​நேர நீர்வெட்டு

(UTV|கொழும்பு)- இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(18) காலை 8 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...
உள்நாடு

அ.கா.சபை உறுப்பினர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) -இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமி பேரா மற்றும் ஜோர்ஜ் ஹோல்டிங் ஆகியோர் கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

எம்சிசி ஒப்பந்தம்; முதற்கட்டஅறிக்கை ஜனாதிபதியிடம்

(UTVNEWS | COLOMBO) – எம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் விசாரணைகளின் முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று  ஒப்படைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் எம்.சி.சி ஒப்பந்தத்தை...
உள்நாடு

உதயங்க வீரதுங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது....
உள்நாடு

மீண்டும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

(UTV| கொழும்பு ) – ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உத்தரவாதம் மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் விமான சேவை...