பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்
(UTV|பலபிடிய) – பலபிடிய, வெலிவதுகொட பிரதேசத்தில் இன்று(17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்....