பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம்
(UTVNEWS | COLOMBO) – பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில பிரதம நீதியரசராக முன்தினம் (20) ஜனாதிபதி அலுவலகத்தில்...