பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி
(UTVNEWS | COLOMBO) –பொரளை பொலிஸ் பிரிவு உட்பட்ட பேஸ்லைன் வீதியின் சேனநாயக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...