நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பம் நிலவக்கூடும்
(UTV|கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் அதிக வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகலை...