Category : உள்நாடு

உள்நாடு

பதற்றநிலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் ஹம்பாந்தோட்டை-சூரியவெவவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியின் போது பார்வையாளர்கள் மீது நுழைவாயிலில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்...
உள்நாடு

லலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நுவரெலியா மாவட்டத்தில் மாட்டிறைச்சி கடைகளுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) -நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை இறைச்சிக் கடைகளை தற்காலிகமாக இடைநிறுத்த இன்று(28) முதல் நுவரெலியா மாவட்ட செயலாளர் அளித்த எழுத்துப்பூர்வ அறிவிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது....
உள்நாடு

நாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை  நீக்கம்

(UTV|கொழும்பு) – 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் மூலம் 30 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மற்றும் 5 பேருக்கு எதிராக...
உள்நாடு

வசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UTV|கொழும்பு) – முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை முன்வைக்க சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இன்று (27) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்....
உள்நாடு

வெள்ளை வேன் ஊடக சந்திப்பாளர்கள் – குரல் மாதிரிகள் ஒத்துப்போனது

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இருவரதும் தொலைபேசி குரல் பதிவுகள் அவர்களுடன் குரல் மாதிரிகளுடன் தொடர்புபடுவதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

இலங்கையர்கள் இருவரும் விசேட விமானம் ஊடாக இந்தியாவுக்கு

(UTV|கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் (Diamond Princess )கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்கள் டோக்கியோவிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – தங்களின் பகுதிகளில் காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பிரதி மற்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பது தொடர்பிலான ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

(UTV|கொழும்பு) – மீன்பிடிக் கைத்தொழிலைப் பாதுகாத்து நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....