மித்தெனிய – தம்பேதலாவ துப்பாக்கிச்சூடு : மூவர் கைது
(UTV|கொழும்பு) – மித்தெனிய, தம்பேதலாவ பிரதேசத்தில் மரண வீடொன்றில் வைத்து நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....