அரச அனுமதிபெற்ற வாகனத்தில் கஞ்சா மற்றும் ஹெரோயின்
(UTVNEWS | BATTICALOA) – அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த லொறியில் இருந்து இன்று (27) கஞ்சா மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் குறித்த போதைப்பொருட்களுடன் மூவர் கைது...