Category : உள்நாடு

உள்நாடு

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம், களுத்துறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 1 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இதுவரை 7000 பேர் கைது

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டத்தை மீறிய 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

விசேட செயலணியின் கூட்டத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள்

(UTV| கொழும்பு) – அலரி மாளிகையில் இன்று(30) இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட செயலணியின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் பின்வருமாறு,...
உள்நாடு

கொரோனா தொற்றாளர்களில் 4 மாத குழந்தை

(UTV| கொழும்பு) – சிலாபம் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ள நபரின் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் மேலும் 02 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....
உள்நாடு

சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு

(UTV|கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான க. பொ த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த உயர்தர பரீட்சை வழமைபோன்று எதிர்வரும் ஓகஸ்ட்...
உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிரலயில் வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

(UTVNEWS |COLOMBO) –யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று காலை...
உள்நாடுவணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

(UTVNEWS | கொழும்பு ) –அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 192.50 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அதன்...