புலமைப் பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது
(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...