கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்
(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து எதிர்வரும் நான்காம் திகதி விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....