இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு
(UTV| கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தினால் சில வைத்திய பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய, சுமார் 20 ஆயிரத்து 64 மருத்துவப்...