Category : உள்நாடு

உள்நாடு

சுப நேரத்தில் எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) -புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரம் இன்று (13) இரவு 10.43 க்கு உதயமாவதுடன் அந்த நேரத்தில் நாட்டுக்கு பெறுமதியானனதும், உங்களுக்கு பயன்மிக்கதுமான விடயங்களை எழுதுமாறு கல்வியமைச்சர் டளஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

வீட்டில் இருந்து பணிபுரியும் காலம் 20 ஆம் திகதி வரை நீடிப்பு

(UTV|கொழும்பு)- அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரியும் காலம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமரின் புது வருட வாழ்த்துச் செய்தி

(UTV|கொழும்பு)- வீட்டிலிருந்தவாறு மட்டுமே நாம் மேற்கொள்ளும் சம்பிரதாயங்களை நாம் எதிர்காலத்திலும் முன்னெடுக்க முடியும். அது மிகவும் எளிமையாக புதுவருட மகிழ்ச்சியை வரவேற்பதாகும். அந்த எளிமையானது மக்களின் வாழ்க்கைக்கு சிறந்தது என்பதை நமது வரலாறுகள் உணர்த்துகின்றன...
உள்நாடு

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொடர்பில்  சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றியமை தொடர்பில் ஏழு பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில்  குற்றப்புலனர்வு திணைக்களத்தினரால் இதுவரை 16...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

(UTV|கொழும்பு)- பிறந்திருக்கும் புத்தாண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிம் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டுமென தான் பிராத்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
உள்நாடு

அனர்த்தத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தல்

(UTV|கொழும்பு)- தீர்மானமிக்க எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் புதுவருடத்தில் பொறுப்புடன் செயற்பட்டு, நாடு முகங்கொடுத்துள்ள அபாயத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் பவித்ரா...
உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக  அதிகரித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவர் பூரண குணம்; குணமடைந்தோர் 56

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 56 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது....
உள்நாடு

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

(UTVNEWS | COLOMBO) – சுகாதார ஊழியர்கள் 27 பேர் முழங்காவில் மற்றும் மன்னாரிலுள்ள கடற்படையின் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும் வெலிசறை...
உள்நாடு

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

(UTV|கொழும்பு)- பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளை 3 கட்டங்களாக ஆரம்பிப்பதற்கான திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இறுதியாண்டு மாணவர்களுக்காக...