(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 5,000 ரூபா கொடுப்பனவை பெறத் தகுதியுள்ள தரப்பினர் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது....
(UTV|கொவிட் -19)- இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில்...
(UTV|கொழும்பு)- மத்திய தபால் பறிமாற்ற நிலையத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய முறையான சுகாதார அனுமதிகளை பின்பற்றி சுங்கத்திணைக்களத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும்...
(UTV|கொழும்பு)- இன்று(17) காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களின் 102 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த...
(UTVNEWS | கொவிட்-19) –கடந்த 36 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் கண்டறியப்படவில்லை. இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி தற்போது...
(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 50 வயதுடைய திவுல்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாக...
(UTVNEWS | கொவிட் – 19) – கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய்...
(UTVNEWS | கொழும்பு) –நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வேண்டுகோள் விடுக்கின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு...
(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், அவசர கடன் உதவி தொடர்பில் இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து மீளாய்வு செய்யப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தகவல் வெளியிட்டுள்ளது....
(UTVNEWS | கொவிட் – 19) – சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி கொரோனா தொற்று நிலைமை சீராகும் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து,...