கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊடாக சிகிச்சை பெறுவோருக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்
(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊடாக சிகிச்சை பெறுகின்ற வெளிநோயாளர்களுக்கு தொலைபேசி ஊடாக மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்தாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டி.கே விக்ரமசிங்க...