Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்காகவும் நான் பிரார்த்திக்கின்றேன்

(UTV|கொழும்பு) – கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இலங்கை வரலாற்றில் மறக்க முடியாததும், மன்னிக்க முடியாததுமாகிய துரதிஷ்டவசமான கோரச்சம்பவம் நடந்து,...
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தி – பிரதமர்

(UTV|கொழும்பு) – 2019 உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலில் மரணித்த, காயமடைந்த, அங்கவீன நிலைமைக்கு உட்பட்ட அனைவரையும், தாம் பின்பற்றும் சமயத்திற்கு ஏற்ப நினைவுபடுத்துமாறு நான் அனைத்து இலங்கையரிடமும் வேண்டிக்கொள்கிறேன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி வெளியானது

(UTVNEWS | கொழும்பு) -பாராளுமன்றத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்தும் திகதியிடப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானது. எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய...
உள்நாடு

மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிததுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள காலப்பகுதியில், அந்தந்த பகுதிகளில் அனுமதிபெற்ற...
உள்நாடுசூடான செய்திகள் 1

மெழுகுவர்த்திகளை ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்

(UTV|கொழும்பு) – கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) -பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜீன் மாதம் 20ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முன்னதாக பொதுத் தேர்தல் இந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உட்பட நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா; 304ஆக உயர்வு

(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 304 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 97...
உள்நாடு

சகல கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சகல கட்சிகளினதும் பொதுச் செயலாளர்கள் நாளை(21) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கலந்துரையாடல் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக...
உள்நாடு

கொவிட் 19 நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாய் நன்கொடை

(UTVNEWS | கொவிட்–19) – ஸ்ரீ லங்கா வைத்திய நிர்வாகிகளின் மையத்தினால் கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 3 மில்லின் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மையத்தின் உறுப்பினர்கள் தங்களுடைய வேதனத்தின் ஒரு...