Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பம் கோரல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் கையளிக்குமாறு, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஜப்பானிய அரசு நிதி உதவி

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF), புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் (IOM) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்...
உள்நாடு

பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV | கொவிட் – 19) – பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய 100 பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரித்துள்ளார்....
உள்நாடு

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொவிட் – 19 நிதியத்திற்கு 785 மில்லியன் ரூபாய் நன்கொடை

(UTV | கொவிட் – 19) – கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 785 மில்லியனாக அதிகரித்துள்ளது. அனுமதி பெற்ற விமான பொறியியலாளர்கள் சங்கம் 1.5 மில்லியன் ரூபாவும்,...
உள்நாடுவணிகம்

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

(UTV | கொழும்பு) -இலங்கையில் சமையலுக்கு முக்கிய இணைப்பொருளாக சேர்க்கப்படும் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை

(UTV | கொழும்பு) -ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர். அதன்படி தற்போது வரை 102 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இதுவரை 310 பேர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு

(UTV |கொவிட் – 19) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 100 பேர் குணமடைந்துள்ளதுடன்,...
உள்நாடு

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வாகனத்தின் ஓட்டுநரைத் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே வாடகை கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்துள்ளார்....