Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியினால் விசேட குழு ஸ்தாபிப்பு

(UTV|கொழும்பு) – பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதியினால் விசேட குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது அரசியலமைப்பின் 33 வது பிரிவில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது அறிக்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக உயர்வு [UPDATE]

(UTV|கொழும்பு) – நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. —————————————————————————–[UPDATE] கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 322 ஆக...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர். அதன்படி தற்போது வரை 105 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இதுவரை 322 பேர்...
உள்நாடு

முச்சக்கர வண்டியில் 2 பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும்

(UTV|கொழும்பு) – முச்சக்கர வண்டியில் குறைந்தபட்சம்  இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...
உள்நாடு

தனிமைபடுத்தப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்

(UTV | கொவிட் –19) – பிலியந்தலை பொலிஸ் நிலையத்திலுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான நபர் மீன் கொண்டு சென்ற பாரவூர்தியை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனையிட்டடுள்ளனர்....
உள்நாடு

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது என பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பை தனியார் ஊடகம் ஒன்றுக்கு...
உள்நாடு

பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை

(UTV|கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தெற்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பேருவளையில் 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்

(UTV | கொவிட்–19) – கொரோனா தொற்றாளர்களாக இன்று (22) இனங்காணப்பட்ட 11 பேரும் பேருவளை பிரதேசத்தில் உள்ளவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என அமைச்சு...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது

(UTV | கொழும்பு) – நாளை (23) முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசியலமைப்புப் பேரவையின்...
உள்நாடு

குளவிகள் கொட்டியதில் 14 பேர் பாதிப்பு

(UTV | கொழும்பு) –நோர்வூட் சென்ஜோன் டிலரி மற்றும் கிவ் தோட்டப் பகுதியில் குளவிகள் கொட்டியதில் 14 ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை தேயிலை மலைக்கு பசளை தூவிக் கொண்டிருந்தபோதே,  இவர்கள் குளவிக்...