பேலியகொடையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவருக்கும் கொரோனா தொற்று இல்லை
(UTV|கொவிட் – 19) – பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தில் இருந்து PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....