வவுனியா சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
(UTV | கொழும்பு) –வவுனியா சாலை ஊழியர்கள் சுகாதார பிரச்சனையினை முன்வைத்து இன்று 24 முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு வந்துள்ளது. பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதை அடுத்து அதிரடியாக விரைந்து செயற்பட்ட சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு...