பொது மக்கள் தேவையற்ற சுகாதார ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்
(UTV| கொழும்பு) – கொரோனா பரவல் காரணமாக கடற்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் தொடர்பில் பொது மக்கள் தேவையற்ற சுகாதார ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என கடற்படை தெரிவித்துள்ளது. ...