Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட் -19)- நாட்டில் மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.   —————————————————————————[UPDATE] கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கம் 1,2...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

(UTV|கொவிட்-19)-நாட்டில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 440 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 02 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் -19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். அதன்படி நாட்டில் தற்போது வரை 118 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வடைந்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை , புத்தளம் பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே மாதம் -4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.. ஏனைய மாவட்டங்களில் தற்போது...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளது. ஏற்கெனவே 420 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
உள்நாடு

துறைமுக வளாகத்திலிருந்து வாகனங்களை வெளியேற்ற நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாகங்களை ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் துறைமுக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அகற்றப்படும் என  ஹம்பாந்தோட்டை துறைமுக...
உள்நாடு

பெரும்பாலான பகுதிகளில் 50 மி.மீக்கு அதிகமான கடும் மழை

(UTV|கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு வேளைகளில் இடிமின்னலுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்கள்...
உள்நாடு

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக பூட்டு

(UTV|கொழும்பு)- நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் நாளை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாகவும், குறித்த நடவடிக்கையின் பின்னர் மீண்டும் இந்த நிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....