Category : உள்நாடு

உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்து சேவை

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியில் அத்தியவசியமற்ற தேவைகளுக்காக பொதுமக்களுக்கு பொது போக்குவரத்து சேவை வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு கடற்படை தலைமையக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு எலிக் காய்ச்சல்தான் காரணம் என்று கடற்படை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|கொவிட்-19) – இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி நாட்டில் தற்போது வரை 120 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...
உள்நாடு

கோயம்புத்தூரில் இருந்து நாடுதிரும்பிய 113 மாணவர்கள்

(UTV|கொழும்பு) – இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் உள்ள 113 மாணவர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்டனுக்கு கொரோனா

(UTV | கொவிட் -19) – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்ரன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டது அவருடன் தொடர்புபட்ட நூற்றுக்கும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு

(UTV | கொவிட்-19) – நாட்டில் மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 462 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்...
உள்நாடு

தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாளை இடம்பெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் சடலம் மீட்பு

(UTV | கொழும்பு) – யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை (26)மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே  சடலம் மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (வயது-82) என்பவரே இவ்வாறு...