COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்
(UTV | கொவிட் -19) – COVID 19 க்கான தகவல்களுக்காக www.covid19.gov.lk என்ற பெயரில் தேசிய இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலையான நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து COVID 19 தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்காக தேசிய...