Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்

editor
கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்...
அரசியல்உள்நாடு

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியும் – ஜனாதிபதி அநுர

editor
சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று...
உள்நாடுபிராந்தியம்

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு – பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் சம்பவம்

editor
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (05) புதன்கிழமை தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது – காரணம் வௌியானது

editor
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். களனிப்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும் மின்சார சபை அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எரிசக்தி துறையில் நிலையான மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. எரிசக்தி...
உள்நாடு

சட்டரீதியாக விலகாத 679 முப்படை வீரர்கள் கைது – பாதுகாப்பு அமைச்சு

editor
முப்படைகளில் இருந்து சட்டரீதியாக விலகாத 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று (5) வரை பொலிஸார் மற்றும் இராணுவ...
அரசியல்உள்நாடு

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பீ. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் டபிள்யு. பீ. சேனாதீரவிற்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

editor
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்றைய தினம் (05) கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது....
அரசியல்உள்நாடு

மீண்டும் கிறீஸ் பூதம் ? – ஈ.பி.டி.பி சந்தேகம் – மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

editor
கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்று சூழலை உருவாக்க திட்டமிடப்படுகிறதா? என்று சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், இதுதொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேணடும்...
உள்நாடு

கொழும்பு புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

editor
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள பேங்க்ஷால் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயை அணைப்பாற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது...