வாகன இறக்குமதி – 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும் – தனிநபர் ஒருவர் 1 வாகனத்தை மாத்திரம் இறக்குமதி செய்யலாம்
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் வளமைக்குத் திரும்பச் செய்யும் நோக்கிலும், நாட்டின்...