Category : அரசியல்

அரசியல்உள்நாடு

அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது – ஜனாதிபதி அநுர

editor
வினைத்திறன்மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும்...
அரசியல்உள்நாடு

நாமல் குருநாகல் மாவட்டத்தில் போட்டி ? உண்மைக்கு புறம்பானவை

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இம்முறை பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானவை என அவரது ஊடக பிரிவு அறிவித்துள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறு...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு – ரஞ்சித் மத்தும பண்டார

editor
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென இளைஞர்களின் அங்கத்துவத்தை அதிகரிப்பதற்கு வேட்புமனு குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கு...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னத்தில் போட்டி

editor
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தை சந்தித்த IMF உயர்மட்ட பிரதிநிதிகள்

editor
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு...
அரசியல்உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

editor
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்பு திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 2024.10.14 ஆம் திகதி அளிக்க...
அரசியல்உள்நாடு

ரணிலுக்கு ஆதரவு வழங்கிய குழு யானை ? சிலிண்டர் ?

editor
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திலோ அல்லது வேறு பொதுச் சின்னத்திலோ போட்டியிடத் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோரின் விபரம் வெளியானது

editor
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத்...
அரசியல்உள்நாடு

அனுதாபம் வேண்டாம் – நியாயம்தான் வேண்டும் – மனோ கணேசன்

editor
வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ள நண்பர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அரசியல் குரோதங்கள், கட்சி வேறுபாடுகள் இன்றி பொறுப்புள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியாக, தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்...
அரசியல்உள்நாடு

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் – முன்னாள் அமைச்சர் நிமல் சிரிபால

editor
அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஓய்வு பெறுவது தொடர்பில் தமக்கு எந்த விதமான ஐயமும் இல்லை என தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து...