Category : அரசியல்

அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டி – நிமல் லான்சா

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சிலிண்டர் சின்னத்திலேயே எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட தேர்தல் ஆணைக்குழு நேற்று (02) அனுமதி வழங்கியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிட தீர்மானம் – தினேஷ்

editor
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சகல மாவட்டங்களிலும் பொது சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. பொது தேர்தல் தொடர்பில் இன்று இடம்பெற்ற...
அரசியல்உள்நாடு

சிலிண்டர் சின்னத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை – ஜீவன் தொண்டமான்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிலிண்டர் சின்னத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தனது தரப்பு இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரித்தானிய மன்னர்

editor
இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு வழிகாட்டுவதில் சாத்தியமான அனைத்து வெற்றிகளையும் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியின்...
அரசியல்உள்நாடு

புதிய செயலாளராக எஸ். ஆலோக பண்டார நியமனம்

editor
உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில்...
அரசியல்உள்நாடு

எப்பொழுதும் நாட்டை முதன்மைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எமது நோக்கமாகும் – சஜித்

editor
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு ஒரு கட்சி வெற்றி பெற்று தற்போது பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவதாக இடத்துக்கு வந்த ஒரு சக்தியாக எப்பொழுதும் பின்பற்றப்படும் வேலைத்திட்டம்தான் நாட்டை முதன்மைப்படுத்தி...
அரசியல்உள்நாடு

என்னுடைய இடத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது – அலி சப்ரி

editor
அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது சட்டம் சார் தொழிலுக்குத் திரும்பியுள்ளார். அலி சப்ரி தனது சட்டத் தொழிலைச் சேர்ந்த குழுவுடன் சமூக ஊடகங்களில் ஒரு...
அரசியல்உள்நாடு

மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரம் – அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவேண்டும் – சுமந்திரன்

editor
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் மதுபானநிலையங்கள் திடீர்...
அரசியல்உள்நாடு

தாயக மக்கள் கட்சியில் இணைந்த தஹாம் சிறிசேன, ராஜிகா விக்ரமசிங்க

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தஹாம் சிறிசேன ஆகியோர் இன்று (03) தாயக மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். கொழும்பில் உள்ள அக்கட்சியின் கட்சியின் தலைமையகத்தில் ​வைத்து அவர்கள் தாயக மக்கள் கட்சியில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹலியவிற்கு எதிரான வழக்கு 29 ஆம் திகதி

editor
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...