யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குழாம்
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பிமல் ரத்னாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (30) விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். விமான நிலையத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும்,...