Category : அரசியல்

அரசியல்சூடான செய்திகள் 1

கொவிட் ஜனாஸா எரிப்பு : பொது மன்னிப்பு கேட்க கூறும் ஹக்கீம் : காரணமறியாமல் கேட்கமுடியாது கெஹெலிய வாக்குவாதம்

(UTV | கொழும்பு) – கொவிட் தொழிநுட்ப குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதன் தீர்மானங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதன் பிரகாரம் கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த...
அரசியல்உள்நாடு

இன்றைய நாடாளுமன்றில்…

(UTV | கொழும்பு) – இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (24.08.2023) ‘இலங்கை கிரிக்கெட்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது. இதன்படி சற்று முன் ஆரம்பமாகி நாடாளுமன்ற அமர்வில் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல...
அரசியல்உலகம்உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...
அரசியல்உள்நாடு

13 ஆவது திருத்தத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். – குமார வெல்கம.

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும். பிரச்சினைகளை அடுத்த தலைமுறையினருக்கு மிகுதியாக்கினால் நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது....
அரசியல்உள்நாடு

தேர்தலை நடத்துங்கள் – பொதுஜன பெரமுன வலியுறுத்தல்.

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் வேட்புமனுத்தாக்கல் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒன்று தேர்தலை நடத்த வேண்டும் அல்லது வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாட்டு சுற்றறிக்கைகளை இரத்து செய்ய...
அரசியல்உள்நாடு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைக்கிறது – மொட்டு கட்சி.

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது. கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நாளைய தினம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக...
அரசியல்உள்நாடு

13ஆவது திருத்தத்தை எதிர்க்க பொதுஜன பெரமுனவுக்குஉரிமை இல்லை – நிமல் லன்சா.

(UTV | கொழும்பு) –   அதிகாரப்பகிர்வு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த...
அரசியல்உள்நாடு

25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் – பிரேமநாத் சி. தொலவத்த கருத்து.

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார். இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த...
அரசியல்உள்நாடு

13வது திருத்தம் குறித்து கோட்டாபய தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என்கிறார் -சன்ன ஜெயசுமன!

(UTV | கொழும்பு) – 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் முயற்சிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சன்னஜெயசூசுமன வேண்டுகோள்...
அரசியல்உலகம்

ஈக்வடோர் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக் கொலை!

(UTV | கொழும்பு) – ஈக்வடோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் பாராளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது....