பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை ஏமாற்றி வரும் இந்த தரப்பை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள் – சஜித்
களவு, இலஞ்சம், ஊழல் ஒழிக்கப்படும், எரிபொருள் விலை குறைக்கப்படும் என தற்போதைய ஜனாதிபதி சகல தேர்தல் மேடைகளிலும் கூறினார். அவ்வாறான ஊழல் மோசடிகள் இல்லை என அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்...