Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் MP சுஜீவவின் கார் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்த சந்தேகத்திற்குரிய காரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட...
அரசியல்உள்நாடு

மை பூசும் விரலில் மாற்றம் – தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

editor
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று...
அரசியல்உள்நாடு

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை ஏமாற்றி வரும் இந்த தரப்பை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள் – சஜித்

editor
களவு, இலஞ்சம், ஊழல் ஒழிக்கப்படும், எரிபொருள் விலை குறைக்கப்படும் என தற்போதைய ஜனாதிபதி சகல தேர்தல் மேடைகளிலும் கூறினார். அவ்வாறான ஊழல் மோசடிகள் இல்லை என அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

editor
பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தல் வாக்குப்பதிவுகள் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதாலும்...
அரசியல்உள்நாடு

கூட்டத்தை குழப்ப வந்த மு.க ஆதரவாளர்களை தெரிக்கவிட்ட ரஸ்மின்

editor
கோட்டாவை எதிர்த்து மக்களிடம் வாக்குக் கேட்டு, கோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என வாக்குறுதி கொடுத்து வென்று விட்டு பாராளுமன்றில் சென்று அதே கோட்டாவுக்கு 20ம் திருத்தத்திற்காக கையுயர்த்தி வாக்களித்து ஜனாஸா எரிப்புக்கு துணை...
அரசியல்உள்நாடு

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் – மனோ கணேசன்

editor
தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதி நிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில்...
அரசியல்உள்நாடு

அமைச்சர் விஜித ஹேரத் விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்

editor
ஶ்ரீலங்கன் விமான சேவைகளின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்துள்ளார். விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர திரிபோஷ தொழிற்சாலையை கலைத்து மூடும் சதியில் ஈடுபட்டுள்ளார் – சஜித்

editor
தாம் பாட்டாளி சாதாரண மக்கள் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், சாதாரண மக்களின் துன்பங்களை அறிவதாகவும் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வாரத்திற்கு முன்னரே திரிபோஷ தொழிற்சாலையை கலைத்து மூடும் சதியில்...
அரசியல்உள்நாடு

கள்வர்களை பிடிப்பதற்குரிய சட்டங்கள் எனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது – ரணில்

editor
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியினர்...
அரசியல்உள்நாடு

அரசியல் கைதிகளை விடுவிப்போம் – ஜனாதிபதி அநுர

editor
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுவிப்பதுடன், முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத்...