Category : அரசியல்

அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய காலி மாவட்ட சுயேட்சை குழு

editor
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக காலி மாவட்டத்தின் சார்பில் சுயேச்சைக் குழுவொன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக காலி மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. ஆர். விஜயகுமார தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகள் இருந்தாலும்,...
அரசியல்உள்நாடு

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2025 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை...
அரசியல்உள்நாடு

திலித்துடன் இணைந்த முன்னாள் அமைச்சர்கள்

editor
திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் (மவ்பிம ஜனதாக கட்சி) புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார...
அரசியல்உள்நாடு

விமர்சனத்தைப் போலவே வேலையும் செய்ய வேண்டும் – சஜித்

editor
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் மட்டுமே தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்றாகும். நாடு எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் பணி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாடு...
அரசியல்உள்நாடு

நாங்கள் சளைத்தவர்கள் அல்ல கொழும்பில் தனித்துப் போட்டி – டக்ளஸ் தேவானந்தா

editor
சளைத்தவர்கள் அல்ல நாம், சவால்களை தனித்துவமாகவே சந்தித்தவர்கள் நாங்கள். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலும் களம் காணத் தயாராகி வருகிறோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில், நீரியல்...
அரசியல்உள்நாடு

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க கூடாது – உதய கம்மன்பில

editor
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெறும். எளிய பெரும்பான்மை பலத்தையே மக்கள் வழங்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் அரசாங்கமும் இல்லாதொழியும், நாடும் பாதிக்கப்படும் என பிவிதுறு ஹெல உறுமய...
அரசியல்உள்நாடு

கடவுச்சீட்டு, வீசா விவகாரத்துக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் – விஜித ஹேரத்

editor
கடவுச்சீட்டு மற்றும் வீசா விவகாரத்தில் கடந்த அரசாங்கம் பழைய முறைகளையே பின்பற்றியிருக்கலாம். ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. இவ்விவகாரத்தில் விடயத்துக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் மாத்திரமின்றி முழு அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவை சந்தித்த முன்னாள் எம்.பி ஶ்ரீதரன்

editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் ரஷ்ய தூதுவர்

editor
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு...
அரசியல்உள்நாடு

தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை – நான் அதை கேட்கவுமில்லை – பஸ்ஸில் செல்வதற்கு எனக்கு வெட்கமில்லை – சந்திரிகா குமாரதுங்க

editor
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லையென சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். ஊடகவியலார் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மஹிந்த...