Category : அரசியல்

அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – இதுவரை 122 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

editor
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணைக்குழு...
அரசியல்உள்நாடு

பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் ஜனாதிபதி அநுரவை சந்திப்பு  

editor
புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி பாதுகாப்பு பதவி நிலை...
அரசியல்உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

editor
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(04) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தற்போது...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – வன்னியில் சீலரத்தின தேரர் வேட்பு மனுதாக்கல்

editor
வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுவினை பத்தரமுல்லே சீலரத்தினதேரர் தாக்கல் செய்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெதபெரமுன தனது வேட்புமனுவினை இன்று வெள்ளிக்கிழமை...
அரசியல்உள்நாடு

ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 

editor
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (4) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றது....
அரசியல்உள்நாடு

நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் – சஜித்

editor
தலைமைத்துவம் வகிக்கும் போது அந்தத் தலைமையின் கீழ் வெற்றி சாதனைகளை ஏற்றுக் கொள்வது போல், தோல்விகள், பின்னடைவுகளை சந்தித்தாலும் அதற்கான பொறுப்பையும் ஏற்க தயங்கக்கூடாது. இறுதியில் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்...
அரசியல்உள்நாடு

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பிரதமர் ஹரிணி சந்தித்தார். இந்த சந்திப்பு நேற்றிரவு (03) பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டத்தில்...
அரசியல்உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவை சந்திக்க முடிந்ததை...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய குடும்பத்தினருக்கு நீடிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவு

editor
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பல வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிகளை இடைநிறுத்தி பிறப்பித்த உத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல்...
அரசியல்உள்நாடு

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவரை நியமித்த பிரதமர் ஹரினி

editor
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (4) காலை தனது பதவியை பொறுப்பேற்றார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர்...