Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல்

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்று (07) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ்...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க அனுமதி

editor
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கு விசேட அறிக்கை

editor
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (07) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர்...
அரசியல்உள்நாடு

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் பொய்யானது

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின்...
அரசியல்உள்நாடு

ரணிலின் பொருளாதார வேலைத்திட்டங்களை நிறுத்தினால் அழிவு என்பதை தேசிய மக்கள் சக்தி உணர்ந்துவிட்டது – நிமல் லான்சா

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் சென்ற பொருளாதார திட்டங்களை நிறுத்தினால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். இதை தற்போது தேசிய மக்கள் சக்தி உணர்ந்துள்ளது. எனவே தான் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பில்...
அரசியல்உள்நாடு

மாலைதீவு உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர் ஹரிணி

editor
இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் திரு. மசூத் இமாட், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மாலைதீவு பிரஜைகள் எதிர்கொள்ளும் வீசா சவால்கள் குறித்து கவனம் செலுத்தியஉயர்ஸ்தானிகர், மாலைதீவில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த...
அரசியல்உள்நாடு

அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடவுள்ளது

editor
அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் சுமந்திரன் தெரிவித்தார். இன்று கட்சியின் நியமன குழு கூடிய அதன் பின்னர் ஊடகங்களுக்கு...
அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

editor
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்...
அரசியல்உள்நாடு

நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவதே எமது கொள்கையாகும் – சஜித்

editor
கிடைக்கப்பெற்ற வாக்குகள் எவ்வாறு இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதியின் ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியாகவே அமைய வேண்டும். ஏனைய கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனாதிபதித்...
அரசியல்உள்நாடு

மீண்டும் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் – முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

editor
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வுக்கான திகதி நிச்சயிக்காமல் இருப்பது நான்காவது தவணையை பெற்றுக்கொள்வதில் தாக்கம் செலுத்தும். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சித்தால் மீண்டும் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் என முன்னாள்...