Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ரணில் தொடர்பில் போலிப்பிரசாரம் – வன்மையாக கண்டிக்கிறோம் – ருவான் விஜேவர்த்தன

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக இருந்துவந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றபோதும் பதில் பொலிஸ்மா அதிபர் அதனை மறுத்துள்ளார். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு அவரை அவமதிக்கும் வகையில் போலிப்பிரசாரம்...
அரசியல்உள்நாடு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரவுடன் சந்திப்பு

editor
இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோவை (Takafumi...
அரசியல்உள்நாடு

தமிழரசுக்கட்சியிலிருந்து விலகினார் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா

editor
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்த பின்னணியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை...
அரசியல்உள்நாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகிய பாரத் அருள்சாமி

editor
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று (07) மாலை அனுப்பி வைத்துள்ளார்....
அரசியல்உள்நாடு

விசேட தேவையுடைய வாக்காளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

editor
தேர்தலின்போது விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக்கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை உடன் அழைத்துச் செல்ல சட்ட ரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்...
அரசியல்உள்நாடு

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் விவகாரம் – பெயர் பட்டியலை வெளியிடாதது ஏன் ? மனோ கணேசன் கேள்வி

editor
மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்குவது சட்டவிரோத வியாபாரமல்ல எனவும் சட்ட விதிமுறைகளை மீறி மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியோரின் பெயர் விபரங்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தும் இதுவரை வெளியிடாதமைக்கு என்ன காரணமெனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிட முடியாது

editor
பாராளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிட முடியாது என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

editor
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று (07) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தாக நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு சென்ற தமிழ்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலின் பின் கட்சியில் மாற்றம் – நாமல்

editor
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கட்சியில் சில மாற்றங்களைச் செய்வோம். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கிராம மட்டம், கிராம சேவகர் மற்றும் 36,000 கிராமங்களை மையப்படுத்தி கட்சியை மீளமைக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி...
அரசியல்உள்நாடு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல்

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்று (07) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ்...