தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குங்கள் – சஜித் பிரேமதாச
கொரோனா, கோவிட் வைரஸ் பரவல் காலத்தில் ஒரு இனத்தையும் மதத்தையும் இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் நடந்து கொண்டது. கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் WHO வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி செயற்பட்டது. உரிமைகள் மீறப்பட்ட...