இந்த அருள் நிறைந்த மாதம் எமக்கும் முழு தேசத்திற்கும் அமைதி, சுபீட்சத்திற்கான செய்தியைக் கொண்டு வரட்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி
பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி. இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ் வேளையில், அமைதி, சுபீட்சம் மற்றும் ஆன்மீக ஈடேற்றத்திற்காக எனது மனமார்ந்த...