திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை வலுப்படுத்தி, பொறுப்புக்கூறலுடன் மக்கள் பிரதிநிதித்துவ பணியை வினைதிறனாக முன்னெடுக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை வலுப்படுத்திக் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆற்றப்படும் சேவைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைந்து காணப்பட வேண்டும். குடிமக்களுக்கு மிக நெருக்கமான வினைதிறனான சேவையை வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்பம் புதிய வடிவமைப்புகளை...