முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால.
சுதந்திர கட்சியின் ஆசன ஒருங்கிணைப்பாளர்களின் சந்திப்பு இன்று அத்துருகிரியவிலுள்ள விஜயதாச ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்....