கிழக்கு ஆளுநரை சந்திக்க திருகோணமலை விரைந்தார் சுமந்திரன்
(UTV | கொழும்பு) – எம்.ஏ.சுமந்திரனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலானது திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (22.05.2023) நடைபெற்றுள்ளது. மேலும், கிழக்கு மாகாண அபிவிருத்தித்...