ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவானார்
ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு வியாழக்கிழமை (03) கொழும்பிலுள்ள ஹைட் பார்க் மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. மத வழிபாடுகளுடன் 2 மணியளவில் மாநாடு ஆரம்பமானது. கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...