Category : அரசியல்

அரசியல்உள்நாடு

தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

editor
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் நேற்று (26) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை நாளை முதல் விநியோகம்

editor
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள்...
அரசியல்உள்நாடு

இன்று மீண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது – தேங்காய்க்கு கூட வரிசைகள் – சஜித்

editor
பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தேங்காய் வாங்குவதற்கு கூட மக்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாத்துறைக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. சுற்றுலா நமக்கு அன்னியச் செலாவணியைத் தரும் ஒன்றாக...
அரசியல்உள்நாடு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குப்பதிவு

editor
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி இதனைத் தெரிவித்தார். மேலும், எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 10 மணிக்கு பின்னர்...
அரசியல்உள்நாடு

அநுரவின் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது – உதய கம்மன்பில

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் முதலாவது எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன எனக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டும் அல்லது பதவி துறக்க வேண்டும்...
அரசியல்உள்நாடு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவு

editor
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (26) மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது. வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே இடம்பெறும் என காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி...
அரசியல்உள்நாடு

கருத்து முரண்பாடு செய்தி பொய்யானது – பிரதமர் ஹரிணி

editor
தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் பொய்யான செய்திகளை பரப்ப முயற்சிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அத்திடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே பிரதமர்...
அரசியல்உள்நாடு

அரசியலில் இனி ஈடுபட போவதில்லை – அத்துரலியே ரத்ன தேரர்

editor
செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இனி ஈடுபட போவதில்லை. எந்த அரசியல் கட்சிகளிடமும் வேட்புமனுவை கோரவில்லை. தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தரப்பினரை ஒன்றிணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பியின் டிபெண்டர் விபத்தில் சிக்கியது

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிபெண்டர் வாகனம் நேற்று (25) விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்...
அரசியல்உள்நாடு

எல்பிட்டிய தேர்தலின் தற்போதைய நிலவரம்

editor
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில், இன்று முற்பகல் 10.00 மணியளவில் 25% வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி...