ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் விசேட சந்திப்பு!
(UTV | கொழும்பு) – இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்த தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும்...