மஹிந்த – ரணிலை வீழ்த்துவதற்கு ரகசிய முயற்சியா??
(UTV | கொழும்பு) – மஹிந்த – ரணிலை வீழ்த்துவதற்கு ரகசிய முயற்சியா?? எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் மற்றும் நபர்கள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. ...