அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து நீக்கம்!
(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை அனைத்து நாடாளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கும் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...