சுற்றாடல் அமைச்சில் வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த அமைச்சர் விஜித ஹேரத்
சுற்றாடல் அமைச்சின் காரியாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான ஒரு ஜோடி தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் விஜித ஹேரத், சுற்றாடல், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் என்ற வகையில், தந்தங்களை மீள...